கவர்ச்சி.. வேதிகாவின் புதிய பதிவு வைரல்!

முனி, காளை, பரதேசி, காஞ்சனா 3 போன்ற பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் வேதிகா.

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடா, இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ள இவர், வினோதன், Jungle ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது கவர்ச்சி புகைப்படங்களை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News