நடிகர் சசிகுமாரின் அடுத்த அப்டேட் !

தமிழ்  திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும்  வளம் வந்து கொண்டிருப்பவர்  நடிகர் சசிக்குமார்.இறுதியாக இவர்  நடித்து வெளிவந்த அயோத்தி திரைப்படமானது மக்களிடைய பெரும்  வரவேற்பை பெற்றது.இதனைத்தொடர்ந்து புதியதாக  நடிகர்  சசிகுமார் ஆர்  டி எம்  தயாரிப்பில்  நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது .

மேலும் ,காமெடி நடிகர்  யோகி பாபு மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நவீன் சந்திரா ஆகியோரும்  இணைந்து  நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் , இப்படத்தின்  படப்பிடிப்பு சமீபத்தில்  பூஜையுடன்  தொடங்கி விறுவிறுப்பாக  நடைபெற்றுவருகிறது. மேலும் ,இப்படத்தின் முதல் கட்ட  படப்பிடிப்பு முடிந்ததையடுத்து, இதை வெளிப்படுத்தும்  வகையில் சமூகவலைத்தளங்களில்  படக்குழு புகைப்படம் ஒன்றை  வெளியிட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News