Connect with us

Raj News Tamil

திடீரென சம்பளத்தை குறைத்த நடிகர் சிவகார்த்திகேயன்!

சினிமா

திடீரென சம்பளத்தை குறைத்த நடிகர் சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்படங்களில் நடிப்பதற்கு 30 கோடி ரூபாயை சம்பளமாக வாங்குவது வழக்கம்.

ஆனால், தற்போது வெளியாக இருக்கும் மாவீரன் படத்திற்கு, 25 கோடி ரூபாயை தான் சம்பளமாக வாங்கியுள்ளாராம்.

இவரது முந்தைய படமான பிரின்ஸ் படுதோல்வியை சந்தித்ததே, இதற்கு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.

இதேபோல் தான் நடிகர் ரஜினியும், முந்தைய படம் தோல்வி அடைந்தால், தனது சம்பளத்தை குறைத்துக் கொள்வாராம். ரஜினி வழியில் பயணிக்கும் சிவகார்த்திகேயனின் இந்த செயலுக்கு, ரசிகர்கள் பாராட்டுகளை கூறி வருகின்றனர்.

More in சினிமா

To Top