Connect with us

Raj News Tamil

 மீண்டும்  வெளியாகும் வீரன் ! மகிழ்ச்சியில்  ஓடிடி  ரசிகரக்ள் !

சினிமா

 மீண்டும்  வெளியாகும் வீரன் ! மகிழ்ச்சியில்  ஓடிடி  ரசிகரக்ள் !

 

இண்டிபெண்டண்ட் இசையில் தொடங்கி  திரை  இசை வரை இன்றளவும் தனக்கென  தனி ரசிகர்  பட்டாளத்தை ,தன் இசையின் மூலம் கட்டி வைத்திருப்பவர்  நடிகர்  மற்றும் இயக்குனரான  ஹிப் ஹாப் ஆதி. மீசையை  முறுக்கு என்று  திரையினில்  நுழைந்து  வீரன்  என்று  இன்றளவும் தனக்கென  தனி பாணியில்   திரைப்படங்களை தந்து கொண்டிருக்கிறார். 

இதனைத்தொடர்ந்து,   இறுதியாக  ஹிப் ஹாப் ஆதி நடித்து  சத்திய  ஜோதி பிலிம்ஸ்  தயாரிப்பில்  வெளிவந்த  வீரன் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதைத்தொடர்ந்து.மேலும் ,அப்படமானது குழந்தைகளுக்கு சிறப்பு காட்சியாக  வெளியிடப்பட்டது. இதில்  300க்கும் மேற்பட்ட குழந்தைகள்  கலந்து  கொண்டு  கண்டு ரசித்தனர். 

இந்நிலையில், வீரன் படத்தின்  ஓடிடி ரிலீஸ்  தேதி  குறித்து  அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதன்படி,இப்படமானது வருகிற 30 ஆம் தேதி  அமேசான் ஓடிடி  தளத்தில்  வெளியாகவுள்ளதையடுத்து, படக்குழு   போஸ்டர்  ஒன்றை வெளியிட்டு ரிலீஸ் தேதியை  அறிவித்துளளது. 

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top