லாட்ஜ்-க்கு ரகசியமாக வந்த போலீஸ்.. கையும் களவுமாக சிக்கிய 2 பெண்கள்..

மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டம் உள்ள லாட்ஜ் ஒன்றில், விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்த லாட்ஜ்-க்கு சென்ற போலீசார், அங்கிருந்த அறைகளில் சோதனை செய்தனர்.

அப்போது, 2 பெண்களை வைத்து, பாலியல் தொழில் செய்வது தெரியவந்தது. இதையடுத்து, லாட்ஜ் மேனேஜர் உட்பட 2 பேரை கைது செய்த போலீசார், அந்த இரண்டு பெண்களை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரையும், லாட்ஜின் உரிமையாளரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News