இன்ப்ளூயன்சா காய்ச்சலுக்கு 2 பேர் பலி – பீதியில் மக்கள்

இந்தியாவில் இன்புளூயன்சா எச்3என்2 வகையை சேர்ந்த வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த வைரஸ் கொரோனாவை போல வேகமாக பரவ கூடியவை என தெரிய வந்துள்ளது.

இந்த இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலால் இந்தியாவில் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எச்3என்2 இன்ப்ளூயன்சா காய்ச்சலுக்கு அரியானா மற்றும் கர்நாடகாவில் தலா ஒருவர் இந்த காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News