உலக நாடுகளில் பல்வேறு இடங்களில், நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.இதனடிப்படையில,இன்று நள்ளிரவில் இந்திய நேர நிலவரப்படி 12.28.52 ஒரு நிலநடுக்கமும் , அதே சற்று அரை மணி நேரம் கழித்து 12.55.55 என்று மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது.அதாவது முதலாவது வந்த நிலநடுக்கம் 126 கிலோ மீட்டா் தொலைவில் ஏற்பட்டு ரிக்டா் அளவில் 4.4 என பதிவாகியுள்ளது.
இரண்டாவது வந்த நிலநடுக்கம் 100 கிலோ மீட்டா் தொலைவில், 4.8 என ரிக்டா் அளவில் பதிவாகியுள்ளது என ஆப்கானிஸ்தானின் நிலநடுக்கவியலுக்கான தேசிய ஆணையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் தெரிவித்துள்ளது.