Connect with us

Raj News Tamil

ஐ.பி.எல் மேட்ச் 2024 : எப்ப தொடங்கும் தெரியுமா?

விளையாட்டு

ஐ.பி.எல் மேட்ச் 2024 : எப்ப தொடங்கும் தெரியுமா?

இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.

இந்நிலையில் இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரை மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. நடப்பு ஆண்டு ஐ.பி.எல் தொடர் அட்டவணை இரு கட்டங்களாக வெளியாகும் என கூறப்படுகிறது.

முதல் அட்டவணையை பி.சி.சி.ஐ விரைவில் அறிவிக்கும் என ஐ.பி.எல். சேர்மன் அருண் துமல் தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் இந்தியாவில்தான் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

More in விளையாட்டு

To Top