சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தை, ரஜினியின் சகோதரர் சத்ய நாராயண ராவ் இன்று பார்த்தார்.
இந்த படத்தை பார்த்த பிறகு, செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது, 2024-ஆம் ஆண்டு தேர்தலில், ரஜினியின் ஆதரவு எந்த கட்சிக்கு என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், எந்த கட்சிக்கு ரஜினி ஆதரவு அளிக்கா மாட்டார் என்று அதிரடியாக கூறினார்.
மேலும், தங்களுக்கு பிடித்த கட்சிகளுக்கு, ரசிகர்கள் ஓட்டு போடலாம் என்றும் அவர் கூறினார்.