கன்னித்தன்மையை ஏலத்தில் விற்ற 22 வயது பெண்! அதிர்ச்சியில் இணையம்!

இங்கிலாந்து நாட்டில் உள்ள மான்செஸ்டர் பகுதியை சேர்ந்தவர் லாரா. 22 வயதான இந்த பெண், தற்போது பெரும்பாலான ஊடகங்களின் தலைப்பு செய்தியாக மாறியுள்ளார். அதாவது, இவர், தனது கன்னித்தன்மையை, ஏலத்தில் விட முடிவு செய்துள்ளார்.

இவரது முடிவை ஏற்றுக் கொண்ட, ஒரு இணையதளம், ஏலத்தை ஆன்லைனில் ஆரம்பித்துள்ளது. இதனை அறிந்த பல்வேறு அரசியல், சினிமா, தொழில்துறை சம்பந்தமான பிரபலங்கள், ஏலத்தை கேட்க ஆரம்பித்துள்ளனர்.

ஆனால், கடைசியாக ஹாலிவுட்டை சேர்ந்த பிரபல நடிகர் ஒருவர், 18 கோடி ரூபாய் கொடுத்து, ஏலத்தில் வென்றுள்ளார்.

தனது கன்னித்தன்மையை ஏலம் விடுத்தது குறித்து பேசிய லாரா, “இவ்வாறு ஏலம் விடுத்ததில் எனக்கு எந்தவொரு வருத்தமும் கிடையாது. பல்வேறு பெண்கள், எந்தவொரு பலனும் பெறாமல், தங்களது கன்னித்தன்மையை இழக்கிறார்கள். ஆனால், நான் எதிர்காலத்திற்காக இப்படி செய்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும், “கன்னித்தன்மையை ஏலத்தில் விடவேண்டும் என்ற இந்த முடிவை, பொருளாதார சுதந்திரம் பெறுவதற்காக நான் செய்த சிறந்த முயற்சியாக தான் நான் பார்க்கிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த முடிவு, ஆதரவான கருத்துக்களையும், எதிரான கருத்துக்களையும் ஒருசேர பெற்று வருகிறது.

RELATED ARTICLES

Recent News