Connect with us

Raj News Tamil

பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த பேருந்து…27 பேர் பலி..!!

சினிமா

பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த பேருந்து…27 பேர் பலி..!!

மெக்சிகோவில், தெற்கு மாநிலமான ஒசாகாவில், மலைப்பாதையில் இருந்து பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். 17 பேர் காயமடைந்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். மேலும் விபத்து நடந்தது குறித்து விசாரணை நடை பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More in சினிமா

To Top