Connect with us

Raj News Tamil

2-ஆவது அரையிறுதி: தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இன்று மோதல்!

விளையாட்டு

2-ஆவது அரையிறுதி: தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இன்று மோதல்!

2-ஆவது அரையிறுதி ஆட்டம் தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன.

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியா அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வென்றது.

இன்று பிற்பகல் 2 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

More in விளையாட்டு

To Top