கார்த்தியுடன் நடிக்கும் 3 நடிகைகள்! யார் யார்?

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து அசத்திய திரைப்படம் சர்தார்.

ஸ்பை த்ரில்லர் ஜானரில் உருவாகி இருந்த இந்த திரைப்படம், தண்ணீர் அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. ப்ளாக் பஸ்டர் ஹிட்டான இந்த திரைப்படம், வசூலை வாரிக் குவித்தது.

தற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த பாகத்தில், நடிகர் கார்த்தியுடன், மாளவிகா மோகனன், பிரியங்கா அருள் மோகன், ஆஷிகா ரகுநாத் ஆகிய 3 நடிகைகள் நடிக்க உள்ளனர்.

RELATED ARTICLES

Recent News