Connect with us

Raj News Tamil

“இனி 30 நாட்களும்..,” – சொன்னதை செய்யும் லோகேஷ்!

சினிமா

“இனி 30 நாட்களும்..,” – சொன்னதை செய்யும் லோகேஷ்!

விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி அன்று, ரிலீஸ் ஆக உள்ளது.

ரிலீஸ்-க்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், படத்தை மெருகேற்றும் பணியில், லோகேஷ் கனகராஜ் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையே, இனி வரும் 30 நாட்களுக்கும், லியோ படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் வரிசையாக வரும் என்று, விருது விழாவில் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்.

அதன்படி, நேற்று தெலுங்கு போஸ்டரும், இன்று கன்னட போஸ்டரும் வெளியாகியுள்ளது.

சொன்னதை போலவே, அப்டேட்-கள் வருவதால், 30 நாட்களும் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டமாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

More in சினிமா

To Top