அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர் காக்னி லின் கார்டர். 36 வயதான இவர், ஆபாச பட நடிகையாக இருந்து வந்தார்.
அதன்பிறகு, அந்த துறையில் இருந்து வெளியேறிய அவர், நடன கலைஞராக தன்னை மாற்றிக் கொண்டார்.
இந்நிலையில், இவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக, அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மனஅழுத்தம் காரணமாக இவர் உயிரிழந்திருக்கலாம் என்றும், அவரது தோழிகள் கூறியுள்ளனர்.
இந்த தகவல், காக்னி லின் கார்டரின் ரசிகர்களுக்கு, பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.