Connect with us

Raj News Tamil

இன்று 3-வது டி20: தொடரை சமன் செய்யுமா இந்தியா!

விளையாட்டு

இன்று 3-வது டி20: தொடரை சமன் செய்யுமா இந்தியா!

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி மூன்று டி-20 போட்டி தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டி இந்தியா அணி தோல்வியை தழுவியது. இதனால் இந்த தொடரில் 0-1 என இந்தியா பின்தங்கியுள்ளது.

இந்நிலையில இந்த டி20 தொடரின் முடிவை தீர்மானிக்கப்போகும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று டிசம்பர் 14-ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக தற்போது இரு அணி வீரர்களும் தயாராக காத்திருக்கின்றனர்.

More in விளையாட்டு

To Top