பிஹார் மாநிலத்தில் ஜீவித்புத்ரிகா என்ற பெயரில் பண்டிகை ஒன்று நேற்று (செப்.25) கொண்டாடப்பட்டது.
இந்த பண்டிகையின் போது மாநிலத்தில் நடந்த புனித நீராடல் நிகழ்ச்சிகளின் நீரில் மூழ்கி 37 குழந்தைகள், 7 பெண்கள் உட்பட 46 பேர் பேர் உயிரிழந்தனர்.
இந்த உயிரிழப்புகளுக்கு முதல்வர் நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையை அறிவித்துள்ளார்.