Connect with us

Raj News Tamil

5 மாநில தேர்தல் தேதியை அறிவிக்கிறது; இந்திய தேர்தல் ஆணையம்!

இந்தியா

5 மாநில தேர்தல் தேதியை அறிவிக்கிறது; இந்திய தேர்தல் ஆணையம்!

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடப்பாண்டு இறுதியில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று நண்பகல் 12 மணிக்கு அறிவிக்கிறது.

அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதால் இந்த 5 மாநிலத் தேர்தல் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

More in இந்தியா

To Top