Connect with us

Raj News Tamil

72-வது பிரபஞ்ச அழகி போட்டி: பட்டம் வென்ற நிகராகுவா பெண்!

உலகம்

72-வது பிரபஞ்ச அழகி போட்டி: பட்டம் வென்ற நிகராகுவா பெண்!

72-வது பிரபஞ்ச அழகி போட்டி எல் சால்வடார் நாட்டின் தலைநகர் சான் சால்வடாரில் உள்ள ஜோஸ் அடோல்ஃபோ அரங்கில் இன்று (நவம்பர் 19) நடைபெற்றது.

இதில் 90 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

பிரபஞ்ச அழகிப் போட்டியில் நிகராகுவா நாட்டைச் சேர்ந்த பெண் ஷென்னிஸ் பலாசியஸ் வெற்றி பெற்றார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top