Connect with us

Raj News Tamil

சென்னையில் 80% மாநகரப் பேருந்துகள் இயக்கம்!

தமிழகம்

சென்னையில் 80% மாநகரப் பேருந்துகள் இயக்கம்!

சென்னையில் 80% பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் 80 சதவீத மாநகரப் பேருந்துகள் புதன்கிழமை காலை முதல் இயக்கப்படுவதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மட்டும் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கான பேருந்துகள் அனுப்பப்பட்டு வருவதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

More in தமிழகம்

To Top