Connect with us

Raj News Tamil

80’ஸ் பில்டப் : முதல் நாள் வசூலே படுமோசமா இருக்கே..!!

சினிமா

80’ஸ் பில்டப் : முதல் நாள் வசூலே படுமோசமா இருக்கே..!!

இயக்குனர் எஸ் கல்யாண் இயக்கத்தில் சந்தானம், ராதிகா பிரீத்தி, மன்சூர் அலி கான், கே எஸ் ரவிக்குமார் என பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ’80’ஸ் பில்டப்’. இப்படம் நேற்று வெளியானது.

படத்தை பார்த்த ரசிகர்கள் நெகட்டிவான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் படத்தின் முதல் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன் படி ’80’ஸ் பில்டப்’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் முதல் நாள் 87 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Continue Reading
Advertisement

More in சினிமா

To Top