Connect with us

Raj News Tamil

சிவன் கோயில் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழப்பு!

இந்தியா

சிவன் கோயில் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழப்பு!

சிம்லாவில் தொடர் கனமழையால் சிவன் கோயில் இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழந்தனர்.

ஹிமாசல பிரதேச மாநிலம் உள்ள சிம்லாவில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் சம்மர் மலையில் உள்ள சிவன் கோவில் இடிந்து விழுந்ததில் 9 பேர் சம்பவயிடத்திலே உயிரிழந்தனர். 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின்போது கோயிலில் சுமார் 25-30 பேர் வரை இருந்துள்ளனர். மேலும் சிலர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஜடோன் கிராமத்தில் பகுதியில் ஏற்பட்ட மேகவெடிப்பு சம்பவத்தால் 5 பேர் பலியானார்கள். மேலும் 3 பேரை காணவில்லை.

More in இந்தியா

To Top