ராணுவ வாகனம் விபத்தில் 9 வீரர்கள் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 9 வீரர்கள் உயிரிழந்தனர்.

ராணுவ வீரர்கள் வாகனத்தில் கரு காரிஸன் பகுதியில் இருந்து லே அருகே உள்ள கியாரிக்கு சென்றுகொண்டிருந்த போது பள்ளத்தாக்கு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் ராணுவ வீரர்கள் 9 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். இத்தகவலை லடாக்கில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News