சினிமா
விஜய்யை வைத்து 900-கோடி பட்ஜெட்..! பிரமாண்ட இயக்குனர் போட்ட ஸ்கெட்ச்..?
விஜய் தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ”லியோ” படத்தில் நடித்து வருகிறார். அதே போன்று பிரபல பாலிவுட் ஹீரோ ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படமும், சுமார் 900 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது.
இந்த நிலையில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தனது அடுத்த படத்தில் நடிப்பதற்கு, விஜய் மற்றும் ஷாருக்கானிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இப்படம் ரூபாய் 900 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் என கூறப்படுகிறது.
You must be logged in to post a comment Login