Connect with us

விடுதலை படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல்..!

சினிமா

விடுதலை படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல்..!

சூரி கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் விடுதலை. இவரது சினிமா கேரியரில் நல்ல திருப்பு முனையாக அமைந்த இப்படம், நல்ல பெயரையும் பெற்று கொடுத்தது. அதே சமயம் விடுதலை படக்குழுவை நேரில் அழைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியிருந்தார்.

இதனிடையே வெளியானது முதலே நல்ல வரவேற்பை பெற்று வரும் விடுதலை படத்தின், வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வெளியானது முதல் உலகம் முழுவதும் ரூ.30 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top