இப்பவே வேலையை விட்டு போங்க…ஒரு வருட சம்பளத்தை தருகிறோம்..கூகுள், அமேசான் அதிரடி!

சமீப காலமாக அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்லாயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் உலகளவில் பிரபலமாக அறியப்படும் கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தி வருகின்றன.

இதன் காரணமாக ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இயங்கி வரும் கூகுள் அலுவலக ஊழியர்கள் தங்களது வேலையை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.

பணியை ராஜினாமா செய்து அதிகபட்சம் ஒரு வருடத்திற்கான சம்பளத்தை ஊதியமாக பெற்றுக் கொள்ள வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

RELATED ARTICLES

Recent News