புஷ்பா பட இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை..! படப்பிடிப்பு ரத்து

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து படத்தின் 2 ம் பாகம் தயாராகி வருகிறது.

இந்த நிலையில், இயக்குனர் சுகுமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக ஐதராபாத்தில் நடந்து வந்த ‘புஷ்பா-2’ படத்தின் படப்பிடிப்பு இன்று தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News