அனைத்து சவால்களையும் காங்கிரஸ் முறியடிக்கும் – மல்லிகார்ஜுன கார்கே

அனைத்து சவால்களையும் முறியடித்து காங்கிரஸ் கட்சி மீண்டும் எழுச்சியுடன் அரசியல் களத்தில் பணியாற்றும் என அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை தொரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் வரும் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர் எம்.பி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதையடுத்து இருவரும் கட்சி நி£¢வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனா.

RELATED ARTICLES

Recent News