ஹீரோவுக்கு இணையான சம்பளம் தர வேண்டும் – பிரபல நடிகரின் மகள் கருத்து

ஹீரோவுக்கு இணையாக சம்பளம் வேண்டும் என சமீப காலமாக நடிகைகள் கூறி வருகின்றனர். பிரபல பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா ஹீரோவுக்கு இணையான சம்பளம் எனக்கு கிடைத்துள்ளது. ஆனால் அதற்கு 20 வருடங்கள் ஆகியது என அவர் தெரிவித்தார்.

இது குறித்து நடிகர் ஸ்ருதி ஹாசனிடம் கேட்ட போது பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா ஹீரோவுக்கு இணையான சம்பளம் வாங்கி அசத்தியுள்ளார். சினிமா துறையில் கதாநாயகருக்கு இணையான சம்பளம் கதாநாயகிகளுக்கும் தர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News