பிக்-பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த பல்வேறு நடிகைகளில் ஒருவர் லாஸ்லியா. பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருந்த இவர், அடுத்ததாக படவாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் தவித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை லாஸ்லியா, கவர்ச்சியான ஆடையை அணிந்து, போட்டோஷீட் ஒன்றை நடத்தியுள்ளார். அதுதொடர்பான புகைப்படம், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், குடும்ப பாங்காக இருந்த லாஸ்லியாவா இது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.