உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் இருந்து லக்னோ சென்றுக்கொண்டிருந்த பேருந்தில் நடத்துனர் ஒருவர் இளம்பெண்ணுடன் உடலுறவு செய்வது போல இணையத்தில் வீடியோ பரவியது.
இதனை பயணி ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். இதனை கவனித்த நடத்துனர் அந்த பயணியிடம் இருந்து செல்போனை பிடுங்க முயற்சிக்கிறார். இதை கண்ட மற்ற பயணிகளும் இந்த சம்பவத்தை வீடியோ எடுக்க தொடங்கியுள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் கண்டக்டர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளர்.