Connect with us

RajNewsTamil

விஜய்-யை ஃபாலோவ் செய்யும் SK

சினிமா

விஜய்-யை ஃபாலோவ் செய்யும் SK

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மாவீரன் திரைப்படம் ஜூலை 14ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

அதில் சினிமா பிரபலங்களும், பத்திரிக்கையாளர்களும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை சரிதாவும், மிஷ்கினும் சிவகார்த்திகேயனை தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்துடன் ஒப்பிட்டு பேசியுள்ளனர்.

இதற்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன், சூப்பர் ஸ்டாருடன் தன்னை ஒப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

ஆனால்,அந்நிகழ்ச்சியில் ,நன்றி சொல்லிய விதத்தை பார்த்தால் அவர் விஜய்யை ஃபாலோவ் செய்வது போன்று உள்ளது என்று நெட்டிசென்கள் கூறிவருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a commentLogin

Leave a Reply

More in சினிமா

To Top