ஆஷஸ் தொடரிலிருந்து விலகும் இங்கிலாந்து துணைக் கேப்டன் !

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டின் துணைக் கேப்டன் ஆலி போப் காயம் காரணமாக விலகியுள்ளார்.

ஆஷஸ் 2வது டெஸ்ட் போட்டியின்போது தோல்பட்டையில் காயம் ஏற்பட்டது. இருந்தும் வலியுடனே போட்டியினை தொடர்ந்து விளையாடிய போப் தற்போது தொடரிலிருந்து விலகியுள்ளார்.

காயத்திற்கு அறுவை சிகிச்சை தேவைப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News