மத்தியப் பிரதேசத்தின் முதல் பெண் தலைமைச் செயலாளர் நிர்மலா புச் காலமானார்

மத்தியப் பிரதேசத்தின் முதல் பெண் தலைமை செயலாளரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான நிர்மலா புச்(90) காலமானார்.

அவரது மறைவுக்கு மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News