Connect with us

கிளாமர் நடிகையின் வாய்ப்பை தட்டி பறித்த நயன்தாரா..!

சினிமா

கிளாமர் நடிகையின் வாய்ப்பை தட்டி பறித்த நயன்தாரா..!

கடந்த 2020 ஆம் ஆண்டு வெளிவந்த மூக்குத்திஅம்மன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
நயன்தாராவின் கேரியரிலும் மறக்க முடியாத படமாக அமைந்ததிருந்தது.

தற்போது இந்த படத்தை பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மூக்குத்தி அம்மன் கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் தான் அம்மனாக நடிக்க வேண்டியதாம். இந்த ப்ராஜெக்ட்-ஐ ஓகே சொல்ல நேரம் எடுத்துக்கொண்டதால், நயன்தாராவின் வசம் இந்த கதை சென்றுவிட்டது.

இதுமட்டுமின்றி பல திரைப்படங்களில் ஸ்ருதிஹாசன் கிளாமரான கதாபாத்திரத்தில் நடித்ததே இதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top