இளம் நடிகர் உடன் 2-வது திருமணம்? அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!

தனுஷ்-ம், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஒரு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த பிரிவுக்கு பிறகு, இருவரும் தங்களது பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இளம் நடிகர் ஒருவருடன், நெருக்கமாக இருந்து வருவதாக, கிசுகிசுக்கப்படுகிறது.

இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளனர் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த தகவல் எவ்வளவு உண்மை என்று இதுவரை தெரியவில்லை. ஆனால், இதனை அறிந்த நெட்டிசன்கள், கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News