ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா அஜித்?

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பிக்கபடவில்லை.

அதற்குள் அஜித்தின் அடுத்த படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது. விடாமுயற்சிக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும், அதற்கடுத்து கே.ஜி.எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீலுடன் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மகிழ்திருமேனி, சுதா கொங்கரா, பிரசாந்த் நீல் என பிரபல இயக்குனர்களின் படங்கள் என்பதால் அஜித் ஹாட்ட்ரிக் வெற்றியை பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

RELATED ARTICLES

Recent News