தனியாருக்குச் சொந்தமான 9N-AMV மனாங் ஏர் என்ற நிறுவனம் நேபாள நாட்டின் மிக உயரமான மலை உச்சிகளை சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றி காட்டி வருகிறது . மெக்சிகோ நாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற அந்த ஹெலிகாப்டர் சுர்கே பகுதியில் இருந்து புறப்பட்டது. புறப்பட்ட 15 வது நிமிடத்திலேயே கட்டுப்பாட்டை இழந்து , தொடர்பில் இருந்து விலகியதாகத் தெரிகிறது. இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி ,90 வயதிற்கு உற்ப்பட்டவர்களும் ,3 பெண்மணிகளும் உயிரிழந்துள்ளனர்.
மோசமான வானிலையின் காரணமாக ,தொடர்ந்து பயணிக்கும் வான்வெளி பாதைகள் மாற்றப்படுவதால் இவ்வித விபத்து ஏற்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.
குறிப்பாக ,நேபாள பகுதியில் சாலை போக்குவரத்து குறைவாகவும் ,மலைகளின் இடுக்குகளுக்குள் செல்வதால்
வான்வெளி போக்குவரத்து அதிகமாகவும் உள்ளது.