Connect with us

குல்லாவோடு சிவகார்த்திகேயன் சுற்றுவதற்கு இதுதான் காரணமா? சூப்பரப்பு..!

சினிமா

குல்லாவோடு சிவகார்த்திகேயன் சுற்றுவதற்கு இதுதான் காரணமா? சூப்பரப்பு..!

நடிகர் சிவகார்த்திகேயன் தனது தலையில் குல்லா ஒன்றை அணிந்துக் கொண்டு தான், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகிறார்.

எதற்காக இவ்வாறு வலம் வருகிறார் என்பது தெரியாமல், ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். தற்போது, அதற்கான காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது. அதாவது, சிவகார்த்திகேயன் தனது 21-வது படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்த படத்திற்காக, வித்தியாசமான கெட்டப் ஒன்றில் தோன்ற உள்ளார். இது ரசிகர்களுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக தான், இந்த வேகாத வெயிலும் குல்லாவை அணிந்து வருகிறாராம். இதனை அறிந்த ரசிகர்கள், அது என்ன கெட்டப்பாக இருக்கும் என்று யூகித்து வருகின்றனர்.

More in சினிமா

To Top