நேபாள பிரதமரின் மனைவி காலமானார்!

நேபாள நாட்டு பிரதமராக இருப்பவர் புஷ்ப கமல் தஹால் பிரசண்டா. இவரின் மனைவி சீதா தஹால் (69).நீண்டகாலமாக ,பார்கின்சன் வகையை சேர்ந்த ஒரு சிக்கலான வியாதியால் அவதிப்பட்டு வந்தார்.

இதனைத்தொடர்ந்து ,காத்மண்டுவில் உள்ள நார்விச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.எனவே ,இன்று காலை 8:33 மணியளவில் ,சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்நிலையில், இவரின் மறைவிற்கு, முக்கிய பிரமுகர்களும் ,அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News