முதியோர், கைம்பெண், மாற்றுத்திறனாளி ஆகியோர் உதவித்தொகை உயர்வு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

கைம்பெண்களுக்கான உதவித்தொகையும் ரூ.1000ல் இருந்து ரூ.1200 ஆக உயர்வு என்றும், விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவும் நடவடிக்கை. மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1,500ஆக உயர்வு என்றும் அவர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News