நடிகை ஸ்ரீதேவியுடன், கியாரா அத்வானியை ஒப்பிட்ட சூர்யா..!

இந்தி மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கியாரா அத்வானி.
இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த M.S. தோனி படத்தில் சாக்ஷியாக நடித்து தமிழ் மக்களிடையே பிரபலமானவர்.

இந்நிலையில், நடிகை கியாரா அத்வானி, தனது 32வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை கூறிவரும் நிலையில் இயக்குனரும் நடிகருமான SJ சூர்யாவும் தனது வாழ்த்துகளை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

அதாவது, Happy birthday Pretty Princess என்றும், நடிகை ஸ்ரீதேவிக்கு அடுத்து அழகான திறமையுள்ள நடிகை நீங்கள் தான் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News