ரஜினிகாந்தின் ஜெயிலர் படம், வரும் ஆகஸ்டு 10-ஆம் தேதி அன்று ரிலிஸ் ஆக உள்ளது. ப்ளாக் காமெடி, ஆக்ஷன் படமாக இது உருவாகி வருகிறது.
இந்த படம், வரும் ஆகஸ்டு மாதம் 10-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளது. ரிலீஸ்-க்கு சில நாட்களே இருக்கும் நிலையில், இன்னும் டிரைலர் வெளியிடப்படாமல் உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படத்தின் டிரைலர், இன்று மாலை தான் வெளியாக உள்ளதாம்.
ஆனால், படத்தின் டிரைலர் வெளியாகும் நேரம் என்னவென்று, தற்போது வரை தெரியவில்லை.