ஒரு பெண்ணுக்கு 45 நிமிடம் முத்தம் கொடுத்தேன் – அப்பாஸ் ஓபன் டாக்

காதல் தேசம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அப்பாஸ். இந்த படத்திற்கு பிறகு, மின்னலே, திருட்டு பயலே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் நடித்தார்.

அதன்பிறகு, சினிமாவில் இருந்து விலகிய இவர், தற்போது பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், முத்தம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், பள்ளியில் படிக்கும்போது, ஒரு பெண்ணிற்கு 45 நிமிடம் தொடர்ந்து முத்தம் கொடுத்தேன் என்று தெரிவித்தார். மேலும், இந்தி மொழியில் இசை ஆல்பத்தின் ஷீட்டிங் நடந்தது.

அப்போது, ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுப்பது போல், காட்சியை எடுத்தனர். 4 கோணங்களில் விதவிதமாக, படமாக்கினார்கள்.

அதன்பிறகு, முத்தம் கொடுப்பது, எனக்கு Bore அடித்துவிட்டது என்று அவர் கூறினார். இவரது இந்த பேட்டி, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News