இந்திய ராணுவத்திற்காக களமிறங்கிய அஜித்..!

அண்ணா பல்கலைக்கழகத்தில் தக்‌ஷா என்ற ட்ரோன்கள் தயாரிக்கும் குழுவிற்கு நடிகர் அஜித் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.இந்த குழு பல்வேறு சர்வதேச ட்ரோன் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவதோடு, மாநில அளவிலும், ட்ரோன் தயாரிப்பில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில், இந்திய ராணுவத்துடன் தக்க்ஷா குழு ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. அதாவது, அடுத்த 12 மாதங்களில் இந்திய ராணுவத்திற்கு தேவையான 200 ட்ரோன்களை தயாரித்து வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.165 கோடி என்று சொல்லப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News