கொடூரமாக தாக்கப்பட்ட பெண்கள்: வேடிக்கை பார்த்த பொதுமக்கள்!

உத்தரபிரதேச மாநிலம் மஹ்லோலி கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்குள் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இரண்டு பெண்களை சாலையில் இழுத்து ஆண்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர். அதனை அப்பகுதி பொதுமக்கள் தடுக்காமல் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தாக்கப்பட்ட பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன.

அண்மை காலமாகவே உத்தரபிரதேசத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்படுவதும், கொடூரமாக தாக்குவதும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

RELATED ARTICLES

Recent News