Connect with us

நயன்தாராவை மீண்டும் வம்புக்கு இழுத்த கஸ்தூரி!

சினிமா

நயன்தாராவை மீண்டும் வம்புக்கு இழுத்த கஸ்தூரி!

80-களின் காலகட்டத்தில் ஹீரோயினாக நடித்து வந்தவர் நடிகை கஸ்தூரி. இவர், அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை கூறி, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில், இவர் கூறியுள்ள இன்னொரு கருத்து, நயன்தாராவின் ரசிகர்களிடையே, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, நிகழ்ச்சி ஒன்றில் நடிகை கஸ்தூரி கலந்துக் கொண்டுள்ளார்.

அப்போது, நயன்தாரா குறித்து கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று நயன்தாராவை கூற முடியாது என்றும், கே.பி.சுந்தராம்பாள், விஜயசாந்தி போன்றவர்கள் தான் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் கூறினார்.

More in சினிமா

To Top