Connect with us

ராதிகாவின் முந்தைய திருமணம்.. சரத்குமார் சொன்ன பதில்.. ஆடிப்போன நெட்டிசன்ஸ்..

சினிமா

ராதிகாவின் முந்தைய திருமணம்.. சரத்குமார் சொன்ன பதில்.. ஆடிப்போன நெட்டிசன்ஸ்..

நட்புக்காக, நாட்டாமை, சூர்யவம்சம் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகர் சரத்குமார். சமீபகாலமாக, அரசியலில் ஈடுபட்டிருந்த இவர், தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.

இந்நிலையில், இவர் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், உண்மையான காதல் இருந்தால், அது நமது கடந்த காலத்தை ஏற்றுக் கொள்ளும் என்று கூறியுள்ளார்.

மேலும், திருமணமான பிறகு, மனைவியின் கடந்த காலத்தை பற்றி கேட்பது தவறு என்றும் அவர் கூறியுள்ளார். இந்த பேட்டி, பலரது இதயங்களையும் வென்று, இணையத்தில் வைரலாகி வருகிறது.

More in சினிமா

To Top