கபாலி பட நடிகையை பாராட்டிய அம்பேத்கரின் பேரன்!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ராதிக ஆப்தே. இவர், தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவரது நடிப்பில் மேட் இன் ஹெவன் 2 என்ற வெப் தொடர் உருவாகி வருகிறது. இந்த தொடரில், பல்லவி என்ற தலித் பெண்ணாக அவர் நடித்துள்ளார்.

இந்த வெப் தொடரை பார்த்துள்ள அம்பேத்கரின் பேரன் பிரகாஷ், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பல்லவியின் எதிர்ப்பு, மறுப்பு, வலியிறுத்தல் என எல்லாம் பிடித்துள்ளது.

இந்த எபிசோடை பார்க்கும் வன்சிட்ஸ், பகுஜன்கள் உங்களின் அடையாளத்தை வலியுறுத்தினால் மட்டுமே அரசியல் முக்கியத்துவம் கிடைக்கும். எல்லாமே அரசியல். ஜெய் பீம்” எனப் பதிவிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News