Connect with us

RajNewsTamil

ஓடிடியில் வெளியாகும் ஜெயிலர்..!

சினிமா

ஓடிடியில் வெளியாகும் ஜெயிலர்..!

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் ‘ஜெயிலர்’. தற்போது வரை இப்படம் 400 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜெயிலர் திரைப்படம் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் மற்றும் நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

என்னதான் திரையருங்குகளில் படத்தை பார்த்தாலும், ரஜினிக்காக இன்னொரு முறையும் ஓடிடியில் பார்ப்பதற்கு ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top